தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்.

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கச்சதீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று காலை 400 படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்ற நிலையிலேயே இன்று அதிகாலை ( செவ்வாய்கிழமை) இலங்கை கடற்படையினர் தாக்குல் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதனால் பத்திற்கும் மேற்பட்ட மீன் பிடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி வலைகள் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*