மன்னார் சிலாபத்துறை விபத்து மூவர் பலி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

மன்னார் சிலாவத்துறை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (21.07.2015) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்ததிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit