இலங்கை செல்லும் இந்திய கிரிக்கட் வீரர்களின் பெயர்ப்பட்டியல் விரைவில்…!!!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இலங்கை செல்லும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பெயர்ப்பட்டியல் வருகிற 23ம் திகதி டெல்லியில் தேர்வு செய்யப்பட்டு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து, இலங்கை வீரர்களோடு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இதற்கான இந்திய வீரர்கள் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்திய அணியில் இடபெறும் வீரர்களின் பெயர் பட்டியல், 23ம் திகதி டெல்லியில் இறுதி செய்யப்பட்டு வெளியாகும் என்றும் தெரிய வருகிறது.

ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி முதல் 16ம் திகதி வரை முதல் டெஸ்ட் போட்டியும், 20ம் திகதி முதல் 24ம் திகதி வரை இரண்டாவது டெஸ்ட் போட்டியும், 28ம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 1ம் திகதி வரை 3வது டெஸ்ட் போட்டியும் நடைப்பெறும் என்று தெரிய வருகிறது.

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*