20 ஓவர் போட்டி! – இந்தியாவின் ஆதிக்கத்தை முறியடிக்குமா ஜிம்பாவே???

பிறப்பு : - இறப்பு :

ரகானே தலைமையிலான 2–வது கட்ட இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்தியா– ஜிம்பாப்வே இரண்டு 20 ஓவர் போட்டியில் முதல் ஆட்டம் ஹராரேயில் நாளை நடக்கிறது. ஒருநாள் தொடரை வென்றது போல 20 ஓவர் போட்டியிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும்.

இந்திய நேரப்படி நாளை மாலை 4.30 மணிக்கு இந்தப்போட்டி தொடங்குகிறது. டென்கிரிக்கெட் சேனலில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இரு அணிகளும் இதற்கு முன்பு இரண்டு 20 ஓவர் ஆட்டத்தில் மோதியுள்ளன. இந்த 2 ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றி பெற்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit