ஐதராபாத் சென்றடைந்தார் சானியா மிர்சா!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

விம்பிள்டன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற சானியா மிர்சா தாயகம் திரும்பினார்.

பிறகு அவருடைய சொந்த ஊரான ஐதராபாத் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

செய்தியாளர்களிடம் பேசிய சானியா மிர்சா, “விம்பிள்டனில் பட்டம் வென்றதன் மூலம் எனது கனவு நனவாகி இருக்கிறது.

இந்த பட்டத்தை இந்தியாவுக்கும், எனது ஆதரவாளர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.” என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit