சூதாட்ட வழக்கில் தீர்ப்பு: இந்திய கிரிக்கெட் வாரியம் கருத்து

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் நீதிபதி லோதா கமிட்டி வழங்கிய தீர்ப்பு குறித்து, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜக்மோகன் டால்மியா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நீதிபதிகள் குழுவின் தீர்ப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் முழு மனதுடன் மதிக்கிறது. தீர்ப்பை முழுமையாக படித்து ஆராய்ந்த பின்பு, ஒருமித்தமாக அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும். அது கிரிக்கெட்டின் நலன் கருதியும், வெளிப்படை தன்மை கொண்டதாகவும் இருக்கும்’ என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*