மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களை ஆதரவாளர்களால் அழைத்து வரப்படும் நிகழ்வு மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

unnamed (3)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களை ஆதரவாளர்களால் அழைத்து வரப்படும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களான சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், ஞா.ஸ்ரீநேசன், கு.சௌந்தரராஜா, கோ.கருணாகரம், இரா.துரைரெட்ணம், எஸ்.வியாளேந்திரன் உட்பட்டோர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.அத்தோடு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை சூட்டினர்.

ந.குகதர்சன்,
வாழைச்சேனை நிருபர்,
0778730529

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit