பாதி புத்திசாலித்தனமும், பாதி முட்டாள் தனமும் கலந்து செய்த கருவிகள் இவை! (படங்கள்)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

முழு புத்திசாலியோ அல்லது முழு கிறுக்கனோ எதையும் சாதித்ததாய் ‘சரித்திரம்’ இல்லை. ஒரு விஷயம் கண்டுபிடிக்கப்படுதுனா, அதுல பாதி புத்திசாலித்தனமும், பாதி முட்டாள் தனமும் கண்டிப்பா அடங்கி இருக்கணும்..!

‘இன்ஸ்டாகிராம’த்து செல்ல பிள்ளைகள் – ஒரு க்யூட் லிஸ்ட்..! அதை அப்படியே “ஆமாம்.. ஆமாம்..!” என்று ஒற்றுக்கொள்ள வைக்கும்படியான கருவிகள் தான் பின் வரும் ஸ்லைடர்களில் காத்திருக்கின்றன.. போலாம் ரே..!

இது தண்ணீரில் உள்ள 99.9999% கிருமிகளை தவிர்க்குமாம்..!

111111

ஹாயாக லாப்-டாப்பில் படம் பார்க்கலாம். இதில் டேப்ளட்களையும் பொருத்திக் கொள்ளலாம்..!

11111

உங்களுக்கு என்ன கலர் வேணுமோ, அந்த கலர் பொருள் மேலே இதை வச்சா போதும். இந்த பேனா அந்த கலர்ல எழுதும்..!

1111

இதுதான் உலகிலேயே மிக சிறிய வயர்லெஸ் ஹெட்செட், அதாவது இயர் பட்ஸ்..!

1111111

பியர் பாட்டில்கள் மற்றும் சோடாக்களை காந்த சக்தி மூலம் தொங்க விட்டுக் கொள்ளலாம்..! இட வசதி அதிகரிக்குமாம்..!!?

111

குடிச்சுக்கிட்டே வேலை செய்யலாம், வேலை செஞ்சுக்கிட்டே குடிக்கலாம்.!

11111111

இது வீடா இல்ல சொர்கமா..?! என்று எண்ண வைக்கும் டோர் பெல்..!

111111111

லட்சக்கணக்கான கூலி தொழிலாளிகளின் முதுகு வலியை இது நிச்சயம் குறைக்கும்..!

1

இனி இடுப்பு வலிக்க வலிக்க தண்ணீர் குடம் தூக்க வேண்டாம். இது 50 லிட்டர் வரை கொள்ளவு கொண்டதாம்..!

1111111111

இப்போ நான் எழுதவா..? இல்ல சாப்பிடவா..?

11111111111

கழுத்தில் துண்டு போல இருக்கும் இதற்குள் ஏர் பேக் உள்ளது, தக்க சமயத்தில் பாதுக்காக்குமாம்..!

111111111111

 

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*