பிரசன்ன ரணதுங்க OUT, மஹிந்த பிரிவு விட்டுக்கொடுக்குமா?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு நியமனம் வழங்குவது கடும் எதிர்ப்புக்குள்ளானதைத் தொடர்ந்து அவரது பெயர் வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சு.க தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த குடும்பத்திலிருந்து அவரோடு சேர்த்து மூவர் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற போதிலும் மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அழைத்து வருவதில் அவர் பாரிய பங்களிப்பு செய்தமையால் தமது அணியில் அனைவரும் இணைக்கப்பட வேண்டும் என மஹிந்த கோரிக்கை விடுத்துள்ளதாக அறியமுடிகிறது

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit