மகிந்தவின் சுவரொட்டிகள் மீது கழிவு எண்ணெய் வீச்சு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

party

எதிர்வரும் பொதுத் தேர்தலையொட்டி நாவுல நகரெங்கும் ஒட்டப் பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உருவப் படம் பதிக்கப்பட்ட சுவரொட்டிகள் மீது கழிவு எண்ணெய் வீசி சேதப்படுத்தப்பட்டிருப்பதாக நாவுல பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் நிமல சிறி பண்டார தெரிவித்தார்.

நாவுல நகரத்திலும் மற்றும் நகரை அண்டிய பிரதேசங்களிலும் ஒட்டப்பட்டிருந்த 500 இற்கும் மேற்பட்ட, மகிந்த ராஜபக்ஷவின் உருவப் படம் பதிக்கப்பட்ட சுவரொட்டிகள் மீது இவ்வாறு கழிவெண்ணெய் வீசி மிகவும் மோசமாக சேதமாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த நிமல சிறி பண்டார, இத்தகைய செயற்பாடுகளால் மகிந்தவின் வெற்றியை எவராலும் தடுத்துவிட முடியாது என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit