தேர்தல் களத்தில் திடீர்த் திருப்பம்! – மஹிந்தவிற்கு ஆதரவளிக்கும் மைத்திரி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற பங்காளிக் கட்சித் தலைவர்களுடனான விசேட கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களான தினேஸ் குணவர்த்தன,வாசுதேச நாணயக்கார.விமல் வீரவன்ச , திஸ்ஸ விதாரண,ஆகியோர் நேற்று முன்தினம் இரவு மேற்கொண்ட நீண்ட நேரப் பேச்சுக்களின் பின்னரே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*