கணவனின் கள்ளக் காதலிக்கு மனைவி வழங்கிய பரிசு! (வீடியோ காட்சி)

பிறப்பு : - இறப்பு :

கொலம்பியாவில் கணவனின் கள்ளக் காதலிக்கு மனைவி வழங்கிய தண்டனைக் காட்சி இணையதளத்தில் வீடியோவாக வெளியாக தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொலம்பியா நாட்டு பெண் ஒருவர் தன் கணவருடன் தகாத உறவு வைத்திருந்த பெண்ணை பல முறை கண்டித்தும் அவர் கேட்பதாக இல்லை.

கணவருடனும் இதற்காக பல முறை அவர் சண்டைபோட்டுள்ளார். இந்நிலையில் கணவின் கள்ள காதலியை சமீபத்தில் சந்தித்து அவருக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என நினைத்தார்.

அதன்படி அவரை நேரில் சந்தித்த போது அந்த பெண்ணின் தலைமுடியை வெட்டி, கடுமையாக தாக்கியுள்ளார். அந்த காட்சி தற்போது இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit