இளம் ரசிகையுடன் சேர்ந்து டூயட் பாடிய பிரபல பாடகர்! (வீடியோ)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ஜஸ்டின் பீபர் பாடிய ஒரு பாடலை, கொஞ்சம் சுமாராக ஒருவர் மேடையில் பாடிக் கொண்டிருக்கும் போது, ஜஸ்டின் பீபரே மேடையேறி வந்தால் எப்படி இருக்கும்?. அப்படித்தான் இருந்தது சிட்னிக்கு…..

கனடாவைச் சேர்ந்த சிட்னி போர்பே(13) மூன்று நாட்களுக்கு முன் அறக்கட்டளை ஒன்றிற்கு நிதி திரட்டுவதற்காக வெஸ்ட் எட்மாண்டன் மாலில் நடந்த விழாவிற்குச் சென்றிருந்தார்.

விழா மேடையில் பிரபல பாடகர் எட் ஷீரனின்(கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்) ’the best moment’ என்ற பாடலை பாடிக் கொண்டிருந்தார்.

பாடத் தொடங்கிய சில நொடிகளிலேயே எட் ஷீரன் மேடையில் ஏறி சிட்னி அருகே வர, சிட்னி ஆச்சர்யத்தில் உறைந்தார்.

இந்த ஆச்சர்யம் போதாதென்று அவருடன் சேர்ந்து டூயட் வேறு பாட சந்தோஷத்தில் சிட்னிக்கு காய்ச்சலே வந்துவிட்டது. இந்த டூயட் வீடியோவை யூ-டியூபில் இதுவரை 54 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit