தாய்மொழியில் பூசை செய்வது பாவமல்ல – சுவிஸ் பேர்ண் சிவன் ஆலய பிரதம குருக்கள் (செவ்வி இணைப்பு)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

Kahiravan Ula - Exclulsive Interview from Guru Sasikumar of Swiss Bern Sivan Temple

ஆதியும் அந்தமும் இல்லாதது எனக் கருதப்படும் இந்து சமயத்தில் சீர்திருத்தங்கள் புதிதல்ல. காலத்திற்குக் காலம் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்களில் சில நிலைத்து நிற்க பல தாக்குப்பிடிக்க முடியாமல் மறைந்து விட்டன. ஆனாலும் சீர்திருத்தங்கள் தொடர்ந்த வண்ணமேயே இருக்கின்றன.

புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தமது பாரம்பரியத்தைப் பேணும் நோக்கில் தாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் ஆலயங்களை நிர்மாணித்து வருகின்றனார்கள். அவை பெரும்பாலும் தாயக, இந்தியக் கோவில்களின் அப்பட்டமான தழுவல்களாகவே இருந்து வருகின்றன. வருணாச்சிரம தர்மத்தைப் பேணும், பிராமணர்களுக்கு அதி முககியத்துவம் வழங்கும் அத்தகைய கோவில்களுக்கு மத்தியிலே சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்ணில் வருணாச்சிரம தர்மத்தை மறுதலித்து, பெண்கள் உட்பட யாரும் ஆலயத்தில் அருச்சுனையர் ஆகலாம் எனவும், கருவறையிலே தமிழில் பூசை செய்யலாம் எனவும் துணிந்து கூறி, அதனை நடைமுறைப்படுத்தி சாதனை புரிந்திருக்கிறது சைவ நெறிக் கூடம். இளைஞர்கள் சிலரின் முயற்சியால் உருவான இந்தச் சீர்திருத்தத்தின் உட்பொருள் என்ன என்பதை விளக்குவதற்காக சைவநெறிக் கூடத்தின் ஸ்தாபகரும், ஞானலிக்கேச்சுரர் திருக்கோவில் பிரதம குருவுமான திருநிறை. திருநெறிய சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் கதிரவன் உலாவிற்கு தந்த விசேட செவ்வி.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit