தனது செல்ல மகளை விதம் விதமாக படம் பிடித்து பேஸ்புக்கில் போட்டார் டோணி!(படங்கள்)

பிறப்பு : - இறப்பு :

கூல் கேப்டன் டோணி தனது செல்ல மகள் ஜிவாவின் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

கேப்டன் டோணி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கடந்த பிப்ரவரி மாதம் சாக்ஷி அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

ஜிவா என்று பெயர் வைக்கப்பட்ட குழந்தையை பார்க்க டோணி உடனே இந்தியாவுக்கு வரவில்லை. மாறாக உலகக் கோப்பை போட்டிகள் முடிந்த பிறகே நாடு திரும்பி மகளை பார்த்தார். நாட்டுக்கு விளையாடுவது தான் தனக்கு முக்கியம் என்று டோணி தெரிவித்திருந்தார்.

ஐபிஎல் போட்டிகளின்போது சாக்ஷி டோணி தங்கள் மகள் ஜிவாவை ஸ்டேடியத்திற்கு தூக்கி வந்ததை பார்க்க முடிந்தது. ஜிவா டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய போட்டிகளின்போது ஸ்டேடியத்திற்கு வந்தார்.

டோணி தனது செல்ல மகள் ஜிவாவின் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்துவிட்டு பலர் ஜிவா மிகவும் அழகாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஜிவா பிறந்த பிறகு தனது வாழ்க்கை மாறிவிட்டதாகவும். குழந்தையின் சிரிப்பை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் டோணி அண்மையில் கூறியிருந்தார்.

ஜிவா பிறந்த பிறகு தனது வாழ்க்கை மாறிவிட்டதாகவும். குழந்தையின் சிரிப்பை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் டோணி அண்மையில் கூறியிருந்தார்.

வங்கதேசத்திற்கு செல்ல டோணி ஜிவாவுக்கு அண்மையில் பாஸ்போர்ட் வாங்கினார். பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் மிகவும் உதவியாக இருந்ததாக அவர் கூறினார்.

12-1434087428-dhoni-ziva-d60012-1434087458-dhoniwife-ziva-600

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit