நாளை நடைபெற உள்ள டெஸ்டில் வரலாற்று சாதனை படைப்பாரா கோஹ்லி?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்தியா அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி கொண்ட வங்கதேச தொடரில் பங்கேற்கிறது.
இத்தொடரில் இந்திய அணி சதம் அடித்தால் கோஹ்லி வரலாற்று சாதனை படைப்பார்.

கடந்த அவுஸ்திரேலிய தொடரில் கோஹ்லி அணித்தலைவர் பதவியில் இருந்த போது 3 சதம் அடித்தார்.

அடிலெய்டு டெஸ்டின் முதல் இன்னிங்சில் 115 ஓட்டங்களும், இரண்டாவது இன்னிங்சில் 141 ஓட்டங்களும், சிட்னி டெஸ்டில் 147 ஓட்டங்களும் எடுத்தார்.

எனவே நாளை நடைபெற உள்ள டெஸ்டில் கோஹ்லி சதமடித்தால் முதல் 3 டெஸ்டில் 4 சதமடித்த முதல் அணித்தலைவர் என்ற வரலாற்றைப் படைப்பார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*