உலகின் மதிப்புமிக்க கால்பந்து அணி என்ற பெருமையை தட்டிச் சென்றது மான்செஸ்டர் யுனைடெட் !

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

உலகின் மிகவும் மதிப்புமிக்க கால்பந்து அணி என்ற பெருமையை மான்செஸ்டர் யுனைடெட் தட்டிச் சென்றுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் மதிப்பு 1.2 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஜெர்மனை சேர்ந்த பேயர்ன் முனிச் அணியை இரண்டாவது இடத்தற்கு தள்ளிவிட்டு விட்டு முதல் இடத்தை பிடித்துள்ளது மான்செஸ்டர் யுனைடெட். ஸ்பானிஷ் அணியான ரியல் மாட்ரிட் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பெர்லினில் நடந்த இறுதிப்போட்டியில் யுவன்டஸை வீழ்த்தி மகுடத்தை சூடிய பார்சிலோனா அணி இரண்டு இடங்கள் சரிந்து ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் இருக்கும் அணிகளில் 6 அணிகள் இங்கிலாந்தை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit