ரஷியாவின் முன்னாள் வாள்சண்டை வீரர் கார் விபத்தில் சிக்கி மரணம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ரஷியாவின் முன்னாள் வாள்சண்டை வீரர் செர்ஜி ஷரிகோவ் (வயது 40), மாஸ்கோ அருகே நடந்த கார் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். இவர் 1996 மற்றும் 2000-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வாள்சண்டை ‘சப்ரே’ அணிப்பிரிவில் இடம் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றவர்.

இடக்கை ஆட்டக்காரரான ஷரிகோவ், 2001, 2002, 2003-ம் ஆண்டுகளில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றிருந்தார். 2009-ம் ஆண்டில் இருந்து ரஷிய வாள்சண்டை அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*