சமூக வலைதளங்களில் வேகமாப் பரவும் நடிகையின் ஆபாச வீடியோ

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நடிகை பூஜா குமாரின் ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு தற்போது வேகமாகப் பரவி வருகிறது.

நடிகர் கமலின் விஸ்வரூபம் மற்றும் உத்தம வில்லன் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள இவரின் வீடியோ தான் தற்போது நெட்டில்வேகமாகப் பரவி வருகிறது. இதைப் பற்றி இதுவரை எந்த வித மறுப்பும் பூஜா குமாரின் தரப்பில் இருந்து வெளியிடப் படவில்லை.

காதல் ரோஜாவே :

தமிழில் 2000 தில் வெளிவந்த காதல் ரோஜா படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை பூஜா அதற்குப் பின் அமெரிக்கா சென்று அங்கு ஆங்கில படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

கமலின் நாயகி:

நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் கமல் இவரை தனது விஸ்வரூபம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்தார்.

தொடர்ந்து கமலுடன் :

விஸ்வரூபம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் கமலின் மற்றொரு படமான உத்தமவில்லன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

நடிகைகளை சங்கடப்படுத்தும் ஆபாச வீடியோக்கள்:

இதற்கு முன்னர் நடிகைகள் அனுஷ்ஹா ,லட்சுமி மேனன் , ராதிகா ஆப்தே மற்றும் ஹன்சிகா ஆகியோரின் வீடியோக்கள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெயர் சொல்ல விரும்பாத நடிகை :

பெயர் சொல்ல விரும்பாத நடிகை ஒருவர் கூறுகையில் பூஜா குமார் படங்களில் கொஞ்சம் கிளாமராக நடிப்பவர் தான் அதற்காக இப்படியா தொடர்ந்து நடிகைகளின் ஆபாச விடாக்களை வெளியிடுவது முதலில் இதனைத் தடுக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

யார் காரணம் :

இன்றைக்கு இருக்கும் மொபைல் யுகத்தில் இது மாதிரியான வீடியோக்களை யார் வெளியிடுகிறார்கள் என்றே தெரியவில்லை.

திரையுலகத்தின் கோரிக்கை :

இம்மாதிரியான வீடியோக்கள் வெளியிடுவதை தடுக்கும் முயற்சியில் நடிகர் சங்கம் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக திரையுலகில் எழுந்துள்ளது

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*