அஜித் தனது ரசிகர் மன்றங்களை கலைத்தது ஏன்?? வெளிவந்த உண்மை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழ் சினிமாவில், ரஜினி, கமலுக்கு பிறகு அதிக ரசிகர்களைக் கொண்டவர்கள் விஜய் மற்றும் அஜித் தான்.

இதில் விஜய், தனது ரசிகர் மன்றங்களை மக்கள் நற்பணி இயக்கமாக மாற்றிவிட்டார். ஆனால் அஜித்தோ தனது ரசிகர் மன்றங்களை முற்றிலுமாக கலைத்து விட்டார்.

இவர் தனது ரசிகர் மன்றங்களை கலைத்ததற்கு அரசியல் தலையீடு காரணம் என்று கூறினர். பின்னர், பலரும் பல காரணங்களை கூறினர். ஆனால், தற்போது அதன் உண்மை தெரியவந்துள்ளது.

அசல் படப்பிடிப்பின் போது, அஜித்தின் ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் தொந்தரவு செய்துவிட்டார்களாம். மன்றங்கள் இருந்தால் தானே இந்த பிரச்சனை என்று எண்ணி மன்றங்களை கலைத்து விட்டாராம்.

ரசிகர்களை நல்ல விதத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது தான் அஜித்தின் எண்ணமாம். இப்படி மற்றவர்களுக்கு கூட்டமாக வந்து இடையூறு செய்வது கூடாது என்றும் கூறிவிட்டாராம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*