பப்புவா நியூகினி தீவில் நிலநடுக்கம் – சுனாமி ஏற்படும் அபாயம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

பப்புவா நியூகினி தீவில் இன்று வெள்ளிக்கிழமை (01) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையத்தை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

 

இந்த நிலநடுக்கம் பப்பு நியூகினியா தீவுக்கூட்டத்தை சேர்ந்த நியூ பிரிட்டனர் தீவு அருகே சுமார் 54 கி.மீ தொலைவில் கோகோபோவில் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சேத மதிப்பு குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் நிலநடுக்கம் ஏற்பட்ட பப்புவா நியூக்கினியாவியைச் சுற்றி 1000 கிலோ மீட்டருக்குள் சுனாமி ஏற்பட வாய்ப்பிருப்பதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit