கல்வி நியதிச்சட்டத்தின் 2ஆம் 3ஆம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வடக்கு மாகாண கல்விஅமைச்சின் கல்வி நியதிச்சட்டத்தின் 2, 3 ஆவது வாசிப்புக்கள் மீதான விவாதம் சபையில் சற்றுமுன்னர் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது .

வடக்கு மாகாண சபையின் 28ஆவது அமர்வு இன்று நடைபெற்று வரும் நிலையில் கல்வி அமைச்சின் கல்வி நியதிச்சட்டத்தின் 2ஆம் , 3ஆம் வாசிப்பு மீதான விவாதம் சபை குழு நிலைக்கு மாறி விவாதம் நடைபெற்று வருகின்றது.

இதேவேளை, கல்வி நியதிச்சட்டம் கடந்த அமர்வில் சபைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இருந்ததுடன் முதலாவது வாசிப்பும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*