நேபாள நிலநடுக்கத்தில் இறந்த மக்களுக்கு வடக்கு மாகாண சபையில் அஞ்சலி!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

northern_provincial_council1

நேபாளத்தில் இடம்பெற்ற அனர்த்தத்தில் இறந்த மக்களுக்கு வடக்கு மாகாண சபையில் அஞ்சலி செலுத்தப்படட்டது.

வடக்கு மாகாண சபையின் 28 ஆவது மாதாந்த அமர்வு கைதடியில் உள்ள மாகாண சபையின் கட்டட தொகுதியில் இன்று காலை 9.45 மணியளவில் அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது.

சபை அமர்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் கடந்த வாரம் நேபாள நாட்டில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தினால் பல ஆயிரக் கணக்கான மக்கள் இறந்தனர். அவர்களது ஆத்மா சாந்தியடைய வேண்டி வடக்கு மாகாண சபையில் அனைவரும் ஏகமனதாக இறந்தவர்களுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தினர்.

அத்துடன் நேபாள நாட்டில் இறந்த மக்களது ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றும் இரங்கலும் தெரிவித்து வடக்கு முதல்வர் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit