ஹம்பாந் தோட்டை நகர சபை தலைவர் கைது

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்று தொடர்பில் ஹம்பாந்தொட்டை நகர சபையின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பலாந்தொட்டை பொலிஸ் நிலையத்திற்குள் பிரவேசித்து, அங்கிருந்த சந்தேகபர் ஒருவரை தாக்கியதுடன், அவரை பலவந்தமாக அங்கிருந்து அழைத்துச் செல்ல முற்பட்டதாக ஹம்பாந்தொட்டை நகர சபை தலைவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

சந்தேகநபர் இன்று (29) ஹம்பாந்தொட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*