தேர்தலில் போட்டியிட்டால் வெற்றிதானாம்; மஹிந்த!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

MahindaRajapaksa3_CI

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­ தெரிவித்துள்ளார். அல் – ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவீர்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, அதை நான் கூறமாட்டேன், ஆனால், போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவேன்.

கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் நான் தோற்கடிக்கப்பட்டது ஒரு சதி நடவடிக்கை. எனக்கு எதிராக உலகமே பரப்புரையில் ஈடுபட்டது.

தோல்வியடைவது உறுதியானதும் நான் அதிகாரத்தை ஒப்படைக்க முடிவு செய்து விட்டேன். ஓரிரு மணித்தியாலங்களுக்குள் அதிகாரத்தைக் கைப்பற்றும் சதித்திட்டம் தீட்டுவது என்பது முடியாத காரியம். இவ்வாறான குற்றச்சாட்டு நகைச்சுவையானது என்றும் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit