அமெரிக்காவின் அல்புகர்கி நகரில் ஏப்ரல் 18 அன்று தமிழ் சித்திரை திருவிழா!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் அல்புகர்கி நகரில் ஏப்ரல் 18 அன்று தமிழ் சித்திரை திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் சுமார் 175 நியூ மெக்ஸிகோ வாழ் தமிழர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். குழந்தைகளின் திறனை வெளிக்கொணரும் வகையில் கலை நிகழ்ச்சிகள், தமிழ் விழிப்புணர்வு நாடகங்கள் , மற்றும் கருத்தரங்கம் ஆகியவை நடைபெற்றன .

நிகழ்ச்சின் இறுதில் தமிழ் பாரம்பரிய முறையில் அறுசுவை உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

tamil banner

kutties

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*