கிம்முக்கும், கெமரூனுக்குமான உறவு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

kim cameron

அமெரிக்க தொலைக்காட்சி நடிகை கிம் , அதுமட்டுமன்றி மொடல் அழகியாகவும் திகழ்கின்றார். அரை குறை ஆடையுடன் போஸ் கொடுத்தல், பலருடன் காதல் என அடிக்கடி ஊடகங்களில் பேசப்படுபவர் கிம். இந்நிலையில் கிம் காதர்சியன் மற்றும் தன்னைப் பற்றிய முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார் பிரித்தானிய பிரதமர்.

மொடல் அழகியுமான கிம் காதர்சியன் தனது உறவினர் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய ஊடகமொன்றுக்கான செவ்வியின் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். தானும், கிம்மும் 1555 ஆம் ஆண்டு பிறந்த சேர், வில்லியம் ஸ்பென்சர் என்ற ஒரே மூதாதையரைக் கொண்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளார்.

இத்தகவலானது பலரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பிரித்தானிய அரசியல் அரங்கில் இது தொடர்பில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit