எமது தொப்புள்கொடி 20 உறவுகளின் படுகொலைக்கு நீதியான விசாரணை வேண்டும்.

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஆந்திராவில் எமது தொப்புள்கொடி உறவுகள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதும் அத்தோடு படுகொலையின் தொடர்பாக வெளிவந்த புகைப்படங்களும் உலகத் தமிழர்களின் உள்ளங்களை உலுப்பி உள்ளது . இப் படுகொலை என்பது மனிதநேயமற்ற இ கொடூரமான இ இரக்கமற்ற செயலாகவே பார்க்கவேண்டும் .

இப் படுகொலைக்கு நீதியான விசாரணை நடாத்தப்பட்டு இ குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை வலியுறுத்துவதோடு இமேலும் உயிர்களை நாம் இழக்கும் நிலை உடனடியாக இல்லாதொழிக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவிக்கின்றது .

ஆழ்ந்த துயரில் மூழ்கியிருக்கும் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் குடும்பத்தினர்இ உறவினர்கள் மற்றும் அனைத்து தமிழக தொப்புள் கொடி உறவுகளோடும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை தனது கரங்களை தோழமையுடன் இணைத்துக் கொள்கிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*