வேகக்கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்து: இருவர் காயம்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

umaiyalpuram

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாலை 5.45 மணியளவில் யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வான், உமையாள்புரம் கண்ணகையம்மன் ஆலயத்துக்கு அருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியது.

இதனால் இருவர் காயமடைந்தள்ளனர். இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit