மனித முகத்துடன் பிறந்த விசித்திர ஆட்டுக்குட்டி!

பிறப்பு : - இறப்பு :

தென் மேற்கு ரஷ்யாவின் தகிஸ்தான் பகுதியை சேர்ந்த விவசாயி பிலாசியஸ் லாவ்ரெண்டி இவர் சினையாக இருக்கும் தனது ஆடு எப்போது குட்டி போடும் என ஆவலுடன் காத்திருந்தார்.

அவரது வெள்ளாடு ஈன்ற குட்டிகளில் ஒன்றின் முகத்தை பார்த்த அவர் திகைத்துப் போனார். தாடி வைத்த- பெரிய மூக்கு கொண்ட ஒரு கோபக்கார கிழவன் முறைப்பதைப் போன்ற முக அமைப்புடன் பிறந்திருந்தது அந்த குட்டி

விசித்திர முகத்துடன் கூடிய ஆட்டு குட்டியை ஈன்றுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து ஊர் மக்கள் அதை பார்க்க ஆவலுடன் திரண்டு வந்தனர். கருவுற்றிருந்த வேளையில் அந்த தாய் ஆட்டுக்கு, விற்றமின் -ஏ சக்தி நிறைந்த உணவு வகைகள் அதிகமாக வழங்கப்பட்டதால் இந்த முக அமைப்பு உருவாகி இருக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit