சீகிரியா சுவருக்கு சேதமேற்படுத்திய யுவதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

சீகிரியா சுவருக்கு சேதமேற்படுத்திய குற்றச்சாட்டில் கைதாகி, தடுத்துவைக்கப்பட்டிருந்த யுவதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆவணங்களில் ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சீகிரியாவிற்கு சுற்றுலா சென்றிருந்த சந்தர்ப்பத்தில்,சீகிரியா சுவருக்கு சேதமேற்படுத்திய குற்றச்சாட்டில் குறித்த யுவதி கடந்த மாதம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு 2 வருடத் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit