பிரபலங்களுக்கு பின் இருக்கும் அந்தரங்க கருப்பு பக்கங்கள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஓவ்வொரு மனிதனுக்கு பின்னும் ஒரு சில கருப்பு பக்கங்கள் இருக்க தான் செய்யும். அதுவே பிரபலங்களாக இருந்துவிட்டால் அது ஒரு வரலாறாகவே மாறிவிடும். இந்த கருப்பு பக்கங்கள் பெரும்பாலும் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக்காக இருப்பதாக அமைவது தான் பெரும் சோதனை (அவர்களுக்கு அது சாதனை). இந்த பெண்கள் விஷயம் தான் ஒவ்வருவரின் வாழ்க்கையையும் புரட்டிப் போடும் விஷயமாக அமைகிறது.

ஹாலிவுட், பாலிவுட் மட்டுமல்ல எல்லா “வுட்”களும் இதில் அடங்கும். ஏழடி நடிகரில் இருந்து, விரல் நடிகர் வரை இதில் அடங்குவர். ஒரு சிலர் இந்த கருப்பு பக்கங்களை சலவை செய்து வெளுக்கவும் செய்திருக்கின்றனர். சிலர் கார்பன் தாள் போல அசிங்கப்பட்டும் போயிருக்கின்றனர். அவர்களை பற்றிய ஒரு சிறிய சிறப்புப் பார்வை…

1. ரகசிய காதல்/ பிரிவுகள்

நேற்று இன்று இல்லை, காலம் காலமாக இது தொன்றுதொட்டு நடக்கும் வழக்கமாக இருந்து வருகிறது சினிமா துறையில். ஹிந்தியில் நர்கீஸ் ராஜ் கபூர், திலிப்குமார் மதுபாலா போன்றவர்கள் காதலில் திளைத்திருந்தனர். சமீபத்தில் எண் நடிகையும், ரப்பர் நடன இயக்குனரும் கள்ளத்தனமாக தான் “உயிரே உயிரே…” பாம்பேயில் சுற்றி திரிந்தனர். மற்றும் ஹேமா மாலினி, ஜிதேந்திரா. டிஸ்கோ நடன சூறாவளி மிதுன் சக்ரவர்த்தியும் ஸ்ரீதேவியும் என நீள்கிறது இந்த பட்டியல்…

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*