பாம்புக்கு 5 கி.மீ. கண்ணு தெரியுமாம்… உங்களுக்கு இது தெரியுமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இதோ அது உங்கள் பார்வைக்கு:

* மியான்மரில் 80 % மக்கள் பால் குடிக்க மாட்டார்களாம்.
* 5 கிமீ தூரம் பார்க்கும் திறன் படைத்தது பாம்பு
* உடம்பு முழுவதும் மெர்க்குரி பூசிக் கொண்டால் சூரியனைக் கூட தொடலாம்.
* இதுவரை சுவிட்சர்லாந்தில் ஒரு இரட்டையர்கள் கூட பிறக்கவில்லை.
* வரிக்குதிரைக்கு கல்லீரல் கிடையாது.

இப்படியாக மேற்கூறிய விவரங்களைப் படித்து, நாமும் நாலு பொது அறிவு விசயங்களைத் தெரிந்து கொண்டோம் என்று சந்தோஷப் படலாம் என்று பார்த்தால்…

அதற்குக் கீழே இப்படி ஒரு வாக்கியம்… ‘ஏப்ரல் பூல்… ஏமாந்த பூல் ‘

என்னமா யோசிக்கிறாய்ங்க….

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*