ஒரே நேரத்தில் 4 பேருடன் காதல்……3 பேருடன் உல்லாசம்; கிளிநொச்சி மாணவியின் திருவிளையாடல்! (படங்கள்)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பொதுவாக சமூகத்தில் பிறழ்வான நிகழ்வுகள் நடந்தால் பெரியவர்கள் “கலிமுத்திப் போச்சு“ என்று சொல்லுவார்கள் அவ்வாறு நடந்த ஒரு சம்பவம் தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்கப்போகும் சம்பவங்களாகும்.

தொடர்ந்து வாசியுங்கள்……

கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியைச் சோ்ந்த 20 வயதான ஜெனநாயகன் கம்சாயினி (கம்சி) என்ற யுவதி கிளிநொச்சி, யாழ்ப்பாணம், சுவிஸ் ஆகிய இடங்களில் வசிக்கும் நான்கு பேரை ஒரே நேரத்தில் காதலித்து மூவருடன் உல்லாசமாகவும் இருந்து சாதனை படைத்துள்ளார்.

கம்சாயினி யாழ்ப்பாணத்திற்கு உயர்தரம் கற்பதற்காக கடந்த சில ஆண்டுகளாக அரியாலைப் பகுதியில் தங்கியிருந்து குறித்த ஒரு பாடசாலையில் கல்வி கற்று வந்துள்ளார். இவர் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் போது பாடசாலையில் பயின்ற மாணவன் ஒருவரைக் காதலித்து அவனுடன் பல இடங்களுக்கும் சென்று உல்லாசமாக இருந்துள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த மாணவன் சுரேஸ் (பெயர் மாற்றம்) கம்சாயினிக்கு முத்தம் கொடுப்பதில் இருந்து அணைத்தையும் தொலைபேசியில் பதிந்து வைத்திருந்துள்ளான்.

இதே வேளை வவுனியா, யாழ்ப்பாணம் வழித் தடத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்து நடத்துனருடனும் கம்சி காதல் தொடர்பில் இருந்துள்ளார்.

சுரேசுடன் உல்லாசமாக இருந்த போது க.பொ.த உயர்தர பரீட்சையில் இருவரும் சித்தியடைந்தவுடன் திருமணம் செய்வதாகவும் உறுதியளித்துள்ளான் சுரேஸ். இதே வேளை கம்சாயினி கடந்த உயர்தர பரீட்சையில் பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்திற்கு தகுதி பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

அதே நேரம் சுரேஸ் க.பொ.த ( உயர்தரத்தில்) சித்தியடைந்திருந்தாலும் நுண்கலைப்பீடத்திற்கான பாடங்கள் எடுக்காததால் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை எனத் தெரியவருகின்றது.

க.பொ.த பெறு பேறுகள் வந்ததில் இருந்து சுரேஸ்சின் தொடர்புகளை கம்சி துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஸ் அவள் தங்கியிருந்த அரியாலை வீட்டுக்குச் சென்று கேட்ட போது அங்கு இருந்த வீட்டுக்காரர் அவனை அச்சுறுத்தியதுடன் அவள் தங்கள் வீட்டில் இருந்து சென்று விட்டதாகத் தெரிவித்தார்கள்.

இதன் பின்னர் கம்சியின் இடமான வட்டக்கச்சி சென்று அவளது வீட்டைத் தேடித் தேடி அலுத்தபின்னர் அவளது நண்பியைத் தொடர்பு கொண்டு தனது விரக்தியைத் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட கம்சியின் பாடசாலை நண்பி, கம்சியின் தனியார் பஸ் நடத்துனருடனான காதலைச் சொல்லிய போது கம்சியின் புதிய தொலைபேசி இலக்கத்தை வாங்கி தொடர்பு கொண்டு சுரேஸ் இக் காதல் தொடர்பாக கேட்ட போது அதற்கு கம்சி ஆம் என கூறியுள்ளார்.

இதனால் கொதிப்படைந்த சுரேஸ் ”நீ என்னுடன் இருந்த புகைப்படங்கள் இருக்கின்றது. அதை இணையத்தில் போடப் போகின்றேன் என தெரிவித்துள்ளான். இதன் பின்னர் இருவருக்கும் இடையில் கடும் வாய்த் தர்க்கம் சில நாட்கள் தொலைபேசியுடாக நடைபெற்றுள்ளது.

இதே வேளை கம்சி இணையத்தள ஊடகவியலாளர் ஒருவரைத் தொலைபேசியுடாக தொடர்பு கொண்டு தன்னைக் காதலித்த சுரேஸ் தனது புகைப்படங்களை வைத்து அச்சுறுத்துவதாக தெரிவித்து அவனது இலக்கத்தைக் கொடுத்துள்ளாள். இதே வேளை தான் அவனுக்கு அஞ்சி தற்போது வவுனியாவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளாள்.

இதனையடுத்து குறித்த ஊடகவியலாளர் அந்த இலக்கத்திற்கு தொடர்பு எடுத்து சுரேஸை நேரில் அழைத்து விசாரித்து போது தான் அவளை உயிருக்குயிராக காதலிப்பதாகத் தெரிவித்து அழுதுள்ளான். அத்துடன் அவள் தற்போது யாரைக் காதலிக்கின்றாள் என்ற விபரத்தையும் தெரிவித்துள்ளான். தான் அப் புகைப்படங்களை எடுத்தது தனக்கு மனைவியாக வரப்போகின்றவள் என்ற காரணத்தால் தான் எனவும் தெரிவித்துள்ளான்.

இதனையடுத்து கம்சியைத் தொடர்பு கொண்ட ஊடகவியலாளர் அவனைக் காதலிக்காதது ஏன் எனத் தெரிவித்த போது அவன் பெரிதாக படிக்க மாட்டான் என்றும் அத்துடன் அவன் சைக்கோ போல் இருக்கின்றான். அதனால் அவனை திருமணம் செய்ய என்னால் முடியாது என தெரிவித்துள்ளாள்.

நடத்துனரைக் காதலிக்கும் விடயத்தை ஊடகவியலாளர் கேட்ட போது நடத்துனருடன் தான் நட்பாகப் பழகுவதே தவிர காதலிக்கவில்லை. தனக்கு அம்மா, அப்பா பார்க்கும் மாப்பிளையே தான் கல்யாணம் செய்வேன் எனவும் தெரிவித்துள்ளாள். இதனையடுத்து அவளது நண்பியின் தொலைபேசி இலக்கத்தை சுரேசிடம் இருந்து வாங்கி அவளது நண்பன் எனப்பட்ட நடத்துனரின் இலக்கத்தையும் வாங்கி நடத்துனரைத் தொடர்பு கொண்ட ஊடகவியலாளர் கம்சி நடத்துனரைக் காதலிப்பதை அறிந்து கொண்டார்.

அப்பாவி மாணவனான சுரேசை புத்திமதி கூறி அவளை மறந்து விட்டு உன்ர அலுவலைப் பார் எனத் தெரிவித்து குறித்த படங்களை இனி வைத்திராதே என கூறிய போது அவன் அழுதுள்ளான். அத்துடன் அந்தப் படங்களை அழித்துவிடு என தெரிவித்த போது அப் படங்களை அழிப்பதற்கு நீங்கள் முயன்றால் நான் தற்கொலை செய்வேன் என தெரிவித்துவிட்டு சென்றுவிட்டான்.

ஊடகவியலாளர் தொடர்பு கொண்டதையடுத்து உசாரடைந்த நடத்துனர் அடிக்கடி ஊடகவியலாளரிம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொல்லைப்படுத்தி நீங்கள் யார் எனக் கேட்டுள்ளார். இதன் பின்னர் சிறிது காலமாக தொடர்பு எடுக்காது இருந்த நடத்துனர் திடீரென ஊடகவியலாளரைத் தொடர்பு கொண்டு கண்டபடி ஏசியுள்ளான்.

நீதான் கம்சியின் கம்பஸ் காதலனோ என ஏசிய போது உசாரடைந்த ஊடகவியலாளர் அவனுடன் கதைத்த போது கம்சி பல்கலைக்கழகத்தில் பயிலும் இன்னொரு மாணவனை காதலிப்பதாக தெரிவித்துள்ளான். இதன் பின்னர் நடத்துனரை நேரடியாகச் சந்தித்த ஊடகவியலாளர் நடத்துனருடனாக காதலையும் கேட்டுள்ளார்.

நடத்துனரும் கம்சியின் காதல் பற்றி தெரிவித்து கம்சியைத் தொடர்பு கொண்ட நடத்துனர் உன்னுடன் எங்கெல்லாம் சென்றேன், எங்கெல்லாம் தங்கினேன் . என கம்சியுடன் கதைத்த போது டேய் லுாசா நீ இதை ரெக்கோட் பண்ணுகின்றாயா?? என கம்சி தெரிவித்து தொலைபேசியை துண்டித்தாள்.

இதன் பின்னர் அடுத்தநாள் கம்சியைத் தொடர்பு கொண்ட ஊடகவியலாளர் நடத்துடனருடன் இருந்தது பற்றிக் கேட்ட போது அவன் சும்மா சொல்கின்றான் எனத் தெரிவித்து தொலைபேசியைத் துண்டித்தாள்.

இதே வேளை கம்சிக்கு தான் பெருமளவு பணம், மற்றும் கைத்தொலைபேசி என்பன வாங்கிக் கொடுத்ததாகவும் நடத்துனர் தெரிவித்துளான். இதன் பின்னர் கம்சியின் இன்னொரு நண்பியின் தொடர்பு எடுத்து அவளது விபரத்தை அறிந்த போது அவளுக்கு சுவிஸ்ல இருக்கிற அவளது உறவுக்கார இளைஞனை சம்பந்தம் பேசியுள்ளதாக தனக்கு தெரியும் என தெரிவித்த போது பல்கலைக்கழக அப்பாவி மாணவனின் பரிதாப நிலை தெரியவந்தது.

இதனையடுத்து கம்சியை அச்சுறுத்தி இணையத்தளத்தில் செய்தி வெளியிடுவோம் என கூறி தான் உயிருக்கு உயிராகக் காதலிப்பவர் பல்கலைக்கழக மாணவன்தான் என தெரிவித்து அவனது தொலைபேசி இலக்கத்தை ஊடகவியலாளருக்கு கொடுத்தாள் கம்சி. அத்துடன் தான் நடத்துனரைக் காதலிக்கவில்லை எனவும் நடத்துனர் தவறாக நடந்து கொள்ள முற்பட்டபோது தான் எச்சரித்தாகவும் தெரிவித்த கம்சி சுரேஸ் சைக்கோ போல் இருப்பதால்தான் தான் அவனது காதலை முறித்துக் கொண்டதானவும் தெரிவித்திருந்தாள்.

தயவு செய்து இதனை தனது தற்போதய காதலனுக்கு தெரிவிக்க வேண்டாம் எனவும் கூறி அழுதாள். இதன் பின்னர் யாழ் பல்கலைக்கழக மாணவனுக்கு தொடர்பு எடுத்த ஊடகவியலாளர் கம்சியின் காதல் பற்றி கேட்ட போது அதற்கு அவன் தாங்கள் உயிருக்குயிராக காதலிப்பதை தெரிவித்தான்.

இதன் பின்னரே ஊடகவியலாளர் கம்சியுடன் தொடர்பு கொண்டு கம்சியிடம் சுவிஸ் மாப்பிளை பற்றியும் சம்பந்தம் பேசியது பற்றியும் கேட்ட போது கம்சி மௌனமாக இருந்த பின் தொலைபேசி அழைப்பைத் துண்டித்தாள். பல தடவைகள் தொலைபேசி அழைப்பு எடுத்தும் பதில் இல்லை. இதன் பின்னர் யாழ் பல்கலைக்கழக மாணவனுக்கு கம்சியின் திருவிளையாடல்கள் பற்றி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்த போது அவன் நம்பவில்லை. அவனை நேரில் சந்தித்து கதைத்த போது அங்கு வைத்து கம்சியுடன் அவன் கதைத்தான். அப்போது கம்சி ” வெளிநாட்டுல சம்பந்தம் பேசியது உண்மைதான். ஆனால் அவனை எனக்கு பிடிக்கவில்லை. அவன் சைக்கோ போல என்னுடன் கதைக்கிறான். அதனால்தான் நான் அது பற்றி உங்களுக்கு சொல்லவில்லை என தெரிவித்தாள்.

ஏற்கனவே சுரேசை சைக்கோவாக்கிய கம்சி சுவிஸ் மாப்பிளையையும் சைக்கோ என தெரிவித்த விடயத்தையும் அவளது முன்னாள் காதலனையும் அழைத்து பல்கலைக்கழ மாணவனுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவன் முன்னாள் காதலன் முன் கம்சிக்கு தொடர்பு எடுத்து வேறு யாரும் சைக்கோ போல் உன்னுடன் பழகினதா? எனக் கேட்ட போது மௌனமாக இருந்தாள் கம்சி.
இதன் பின்னர் கோபம் கொண்ட பல்கலைக்கழக மாணவன் அவளை கெட்ட வார்த்தைகளால் ஏசிய போது தொலைபேசி துண்டிக்கப்பட்டது.இதன் பின்னர் ஊடகவியலாளருக்கு இரண்டு நாட்களின் பின் பொலிஸ் நிலையத்திற்கு வரும்படி பொலிசார் அழைப்பு எடுத்தார்கள்.

ஊடகவியலாளர் அங்கு சென்ற போது அங்கு வந்த கம்சியின் தாயார், தமையன், தந்தை ஆகியோர் தனது மகளை இவர்தான் பலதடவைகள் அச்சுறுத்தியவர் என தெரிவித்துள்ளார். இதே வேளை அங்கு கம்சியும் வந்திருந்தாள். ’தனது மகள் திருமணத்திற்காக வெளிநாடு செல்ல இருப்பதாகவும் வரும் ஏப்ரல் மாதம் சுவிஸ் மாப்பிளையும் கொழும்பில் பதிவுத்திருமணம் நடக்க இருப்பதாகவும் அதனை இவர்கள் திட்டமிட்டு குழப்புவதாகவும் தெரிவித்தார்கள்.

இதன் பின்னர் ஊடகவியலாளர் நடந்த விடயங்களைத் தெரிவித்து சுரேஸ் மற்றும் பல்கலைக்கழ மாணவனையும் நடத்துனரையும் அழைத்த போது பல்கலைக்கழக மாணவர் தவிர்ந்த ஏனைய இருவரும் அங்கு வந்து நடந்ததைத் தெரிவித்தனர். அதற்கு ஆதாரமாக புகைப்படங்களும் சுரேஸ்சால் கொடுக்கப்பட்டது.

இருப்பினும் கம்சியின் குடும்பத்தவர்களின் பணச் செல்வாக்கு காரணமாக பொலிசார் இவற்றைக் கருத்தில் எடுக்காது குறித்த மாணவனின் தொலைபேசியைப் பறித்து அவனை எச்சரித்து இணையத்தளங்களில் செய்தி வந்தாலோ புகைப்படங்கள் வந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்து அனுப்பியுள்ளார்கள்.

ஆனால் இவ்வாறான பெண்கள் சமூகத்திற்குத் தேவையா? என்ற நிலையில் மாணவன் சுரேஸ் மற்றும் நடத்துனர், ஊடகவியலாளர் ஆகியோரின் தற்துணிவில் எமது இணையத்தளத்திற்கு இச் சம்பவம் புகைப்படங்களுடன் அனுப்பியுள்ளனர் அவர்கள். எது நடந்தாலும் நாங்கள் சந்திக்க தயார் என்ற நிலையில் அவர்கள் இதனை அனுப்பியுள்ளதால் நாம் அவற்றைப் இங்கு பிரசுரித்துள்ளோம். இது தொடர்பாக எந்த விமர்சனங்கள் வந்தாலும் எமது இணையத்தளம் பொறுப்பாக மாட்டாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி
-புதியதமிழர்கள்-

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*