ஏழைகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்’ சோனியா கருத்து

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

sonia_gandhi_rahul_gandhi_1_1382003776_1382003780

மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவித்தபோது, ‘‘சாதாரண மனிதர்களுக்கும், குறிப்பாக ஏழை மக்களுக்கும் பட்ஜெட்டில் எந்த நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் வகையில் பட்ஜெட் உள்ளது. பணக்காரர்களுக்கும், பெரிய நிறுவனங்களுக்கும் ஊக்கம் அளிப்பதாகத் தான் இந்த பட்ஜெட் உள்ளது’’ என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit