முதலில் இந்தியா என்பது தான் மதம் ‘‘அரசியல் சாசனம்தான் எங்கள் புனித நூல்’’

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்றத்தில் நேற்று பேசியபோது, ‘‘எங்கள் அரசுக்கு ஒரே ஒரு மதம்தான் உண்டு. இது ‘முதலில் இந்தியா’ என்பதுதான். எங்களின் ஒரே புனித நூல் அரசியல் சாசனம்தான்’’ என்று கூறினார்.

மதத்தின் பெயரால், பாகுபாடு பார்க்கும் உரிமை யாருக்கும் கிடையாது என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

‘‘எங்கள் அரசின் ஒரே சித்தாந்தம், இந்தியாவும், அரசியல் சாசனமும்தான் எல்லாவற்றுக்கும் மேலானது’’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

டெல்லியில் கிறிஸ்தவ தேவாலயங்கள், கல்வி நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிரதமரின் இந்த பேச்சு, சிறுபான்மையினருக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*