கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் அழகி போட்டி ரத்து

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் வருடந்தோறும் டெக்கோ பெஸ் என்ற பெயரில் கலாசார விழா நடத்தப்படுகிறது. இந்த வருடம் டெக்கோ பெஸ் விழா இன்று (புதன்கிழமை) தொடங்கி 15-ந் தேதி வரை நடக்கிறது.

14-ந் தேதி மாணவிகளுக்கு அழகி போட்டி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. அதற் கான ஏற்பாடுகளும் நடத்தப்பட்டன. இந்த நிலையில் எந்த கல்லூரிகளிலும் அழகி போட்டி நடத்தக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து டெக்கோ பெஸ் விழாவில் 14-ந் தேதி நடத்த இருந்த அழகி போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி அதிகாரி தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*