பிப்.12 ல் சென்னை ஐநா அலுவலகம் முற்றுகை!

பிறப்பு : - இறப்பு :

ஓடுக்கப்பட்ட அனைத்து தேசிய இனத்திற்காகவும் ஐநா முன்றலில் தீக்குளித்து இறந்த
முருகதாசன் நினைவு நாளான பிப்.12 ல் சென்னை ஐநா அலுவலகம் மூன்றாவது ஆண்டாக
பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை.
*  ஐநா உறுதி செய்துள்ள பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை அமல்படுத்து
*  தமிழீழ பகுதியை தன்னாட்சி பிரேதேசமாக உடனே அறிவி.
*  பொதுவாக்கெடுப்பு நடத்தும் வரை இடைக்கால நிர்வாக சபையை அமை.
*  தமிழீழத்திலிருந்து சிங்கள இராணுவத்தை உடனடியாக வெளியேற்று.
முருகதாசன் கோரிக்கையை நிறைவேற்ற ஒன்றிணைவோம்!!
இடம் : யுனிசெப் அலுவலகம், கச்துரிபாய் நகர், அடையார்
நாள்: 12-2-2015, காலை 10 மணி
10314497_1034222503261875_8464753218591882218_n
10969262_878116895572548_111243242_o
http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit