ட்விட்டரில் நடிகர் கேஆர்கேவை திட்டிய நடிகை லிசா

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

பாலிவுட் நடிகை லிசா ஹேடன் தன்னை பற்றி கீழ்த்தரமாக ட்வீட் போட்ட நடிகர் கமால் ஆர் கானை விளாசித் தள்ளியுள்ளார். பாலிவுட் நடிகை லிசா ஹேடன் கவர்ச்சியாக நடிக்க தயங்காதவர். குயீன் படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

அவர் கடந்த 1ம் திகதி ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, இப்படி டங்க் அடிக்க பயிற்சி எடுத்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் கூடைப்பந்து விளையாட்டில் வரும் கூடையை பிடித்துக் கொண்டு தொங்குகிறார். இதை பார்த்த பாலிவுட் நடிகர் கேஆர்கே அதாங்க கமால் ஆர் கான் ட்விட்டரில் லிசாவை வம்புக்கு இழுத்துள்ளார்.

நான் வேண்டுமானால் கீழே உட்கார்ந்து உங்களை பார்க்கவா என்று கமால் ஆர் கான் ட்விட்டரில் லிசாவிடம் கேட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit