சங்ககரா சதம்: இலங்கை வெற்றி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில், இலங்கையின் அனுபவ வீரரான குமார் சங்ககரா சதம் அடித்து உதவ, இலங்கை 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான ஏழு ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை ஏற்கெனவே 4-1 என நியூஸிலாந்து கைப்பற்றி விட்டது. ஏழாவது ஆட்டம் வெலிங்டனில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முதலில் பேட் செய்த இலங்கை அணிக்கு சங்ககரா 113 ரன்களும், தில்ஷன் 81 ரன்களும் அடிக்க, அந்த அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்தது. ஆனால், நியூஸிலாந்து அணி 45.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை வெற்றி பெற்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*