போர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது.

இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர்.

இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது.

அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது.

இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*