நாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சற்றுமுன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

எனினும் இடைக்கால தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஐக்கியதேசியக் கட்சி முன்னரே தெரிவித்திருந்தது.

அவ்வாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*