சமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்

பிறப்பு : - இறப்பு :

பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் தொடர்பான டீசர், ட்ரைலர் என்பன சமூக வலைத்தளங்களில் லீக் ஆவது அண்மைக் காலமாக இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறே நாளைய தினம் வெளியாகவுள்ள தளபதி விஜயின் சர்கார் திரைப்பட டீசர் இன்று சமூக வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் எந்தவொரு சமூக வலைத்தளங்களிலும் இதுவரை சர்கார் டீசர் கண்ணில் படவில்லை.

சமூகவலைத்தளங்களில் லீக் செய்யப்பட்ட டீசர் உடனடியாக நீக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit