சீனிக்கு புதிய விலை நிர்ணயம்… இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வௌ்ளை சீனிக்காக அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோ கிராம் வௌ்ளை சீனிக்கு அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி , பொதியிடப்படாத ஒரு கிலோகிராம் வௌ்ளை சீனியின் விலை 100 ரூபாவாகும் , பொதியிடப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 105 ரூபாவாகும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் , இறக்குமதியாளர்கள் ஒரு கிலோ கிராம் வௌ்ளை சீனியை 92 ரூபாவை விட அதிக விலையில் விற்பனை செய்யக்கூடாது என நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*