இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை மேலும் அதிரிக்கின்றது… புதிய விலைகள் இவைதான்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் புதிய விலை 155 ரூபாய் ஆகும்.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய 169 ரூபாவாகும்.

இதனுடன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 141 ரூபாய் ஆகும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*