லண்டனில் வடக்கு பிரச்சினை பற்றி பேசிய பிரதமர்

பிறப்பு : - இறப்பு :

சிறிய குழுக்களின் செயல்பாடுகளே, வடக்கில் தற்போது நிலவும் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான பிரச்சினை என பிரதமர் ரணில் விக்கிரமிங்க தெரிவித்துள்ளார்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற விரிவுரையின் பின்னர் மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, குறித்த பல்கலைக்கழகத்தை பார்வையிட்டதன் பின்னர் அங்கு விசேட விரிவுரையொன்றிலும் கலந்து கொண்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit