உயர் தரத்தில் கற்பதற்கு சாதாரண தரத்தில் சித்தி பெறவேண்டிய அவசியம் இல்லை… கல்வி அமைச்சர்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தொழில்சார் மட்டத்தை அடைவதற்கான பாடத்திட்டங்களில் மாணவர்களை ஈடுபடுத்த தற்போதைய அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற வேலைத்திட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சாதாரண பரீட்சையில் 9 பாடங்களிலும் சித்தி அடையாவிட்டாலும் உயர் தர கல்வியை மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*