பெற்றோருடன் பயணித்த குழந்தைக்கு காத்திருந்த விபரீதம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சூரியவெவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தந்தை, தாய் மற்றும் 3 வயது மகள் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த தாய் , தந்தை ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*