சாவகச்சேரி மீசாலைப் பகுதியில் கோர விபத்து… கவலைக்கிடமான நிலையில் இளைஞன் (படங்கள் இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

சாவகச்சேரி மீசாலை பகுதியை அண்மித்த ஐயாகடைப் பகுதியில் சற்றுமுன்னர் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

டிப்பர் ரக வாகனமும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் பலத்த காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளும் மிக மோசமாக சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Meesalai_accident (1) Meesalai_accident (2) Meesalai_accident (3) Meesalai_accident (4)

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit