சுட்டெரிக்கும் வெப்பமான காலநிலை தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இன்று மற்றும் நாளைய தினங்களில் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் மற்றும் பொலன்னறுவை , முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் சில பிரதேசங்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.

அதேபோல் , இன்று பிற்பகல் ஊவா , கிழக்கு மாகாணங்கள் போன்று காலி , மாத்தறை , நுவரெலியா போன்ற மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*